பெண் எழுத்தாளர் அவதூறு வழக்கு: டொனால்ட் டிரம்ப்புக்கு மில்லியன் டொலர்கள் அபராதம்

Loading… முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது எழுத்தாளர் இ ஜீன் கரோலை அவதூறாகப் பேசியதற்காக குறித்த தீர்ப்பை நியூயோர்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பெண் எழுத்தாளர் “இது வீழ்த்தப்படும் போது எழுந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும், மேலும் ஒரு பெண்ணை வீழ்த்த முயற்சிக்கும் … Continue reading பெண் எழுத்தாளர் அவதூறு வழக்கு: டொனால்ட் டிரம்ப்புக்கு மில்லியன் டொலர்கள் அபராதம்